கொள்ளைக் குழுவினால் தாக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வவுனியா அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாழிக்குளம் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற இச் சம்பவத்தின் போது குறிப்பிட்ட வீட்டிலிருந்த மூன்று பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர், என்றும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களும் களவாடப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.
Advertisements
Leave a Reply