உதயன் நாளிதழின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் ஆயுததாரிகள் இருவரால் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார். யாழ்.
போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்றுப் பகல் வேலை முடிந்து அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இரவு 7.30 மணிக்கு இந்தப் பயங்கரம் இடம்பெற்றது. நாவலர் வீதியில் கஸ்தூரியார் வீதி சந்திக்கும் மனோகரா தியட்டர் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இருவர் அவர் மீது இந்த மிலேச்சத்தனமாக தாக்குதலை நடத்தி உள்ளனர். மேலும் வாசிக்க
Advertisement
